WWE எல்லாமே ஸ்கிரிப்ட்! பிக் பாஸ் பெரிய ஸ்கிரிப்ட் - உண்மையை உடைத்த கிரேட் காளி! - Seithipunal
Seithipunal


பிக் பாஸை போல WWE எல்லாமே ஸ்கிரிப்ட் தான் என கிரேட் காளி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல்வேறு சேனல்களில் முதன்மை வகிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலே இயல்பாக தான் நடக்கிறது அல்லது ஸ்கிரிப் செய்யப்படுகிறதா என்று பல்வேறு மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிரபல விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE க்கு அடுத்தபடியாக ஒரு நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஏனென்றால்,அதில் குடுக்கப்படும் டாஸ்க்குகள்,உள்ளே நடக்கும் அரசியல் ஆகியவை முக்கிய காரணங்கள்.

இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த சந்தேகத்திற்கு தி கிரேட் காளி பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் மட்டும் இன்றி  wwe தொடர்பான கேள்விகளுக்கும் காளி பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, முழுக்க முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். ஒட்டு மொத்த உலகமே ஸ்கிரிப் செய்யப்படுகிறது. அதேபோல்தான் wwe போட்டி கூட ஸ்கிரிப் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss everything in WWE is scripted Great Kali


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->