பாஜக அரசியலமைப்பு தினம் கொண்டாடலாமா! ஜெயராம் ரமேஷ் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் 1949 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை நிறைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக சட்ட நாள் தினமாக அனுசரிக்கப்பட்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அரசியலமைப்பு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பாஜக அரசியலமைப்பு நாளை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ் "பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முற்றிலும் அரசியலமைப்பில் நம்பிக்கை கிடையாது. அரசியலமைப்பை மதிப்பதில்லை. கண்டு கொள்வதில்லை. பாஜக அரசியலமைப்பை தவறாக பயன்படுத்தி வருகிறது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP and RSS dose not have faith in celebration of construction day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->