தனிமையில் சந்தித்த காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் தனிமையில் சந்தித்த காதல் ஜோடியை இளைஞர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிஹார் மாநிலத்தில் உள்ள பெட்டியா மாவட்டம் நௌடன் பகுதியை சேர்ந்த காதலன் ஒருவர் தனது காதலியை சந்திக்க இரவு நேரத்தில் சென்றுள்ளார்.

அதன்படி காதலர்கள் இருவரும் யாரும் இல்லாத இடத்தில் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த காதலனை இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனிடையே காதலி தனது காதலனை விட்டுவிடக் கோரி மன்றாடியும் விடவில்லை. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகியது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ ஆதாரத்தை வைத்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boys attack lovers in bhihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->