மத்திய அரசு நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை.! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பி.இ.எம்.எல் லிமிடெட் நிறுவனத்தில் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விளம்பர எண்.KP/S/05/2024

பணி: Staff Driver

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.16,900 - 60,650 வழங்கப்படும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை BEML Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 5.6.2024

மேலும் விவரங்களுக்கு recruitment@bemilltd.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Driving Job details


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->