வந்தது புதிய கொரோனா.. மாநிலம் முழுவதும்.. அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 10 லட்சமாக இருந்த நிலையில் தற்போது  கோடி கணக்கில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.

அதன் காரணமாக, இந்தியாவில் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிர படுத்த அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து பொது இடங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புது வருட கொண்டாட்டங்களுக்கு ஜனவரி 1-ல் அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் மதுபான கடைகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona 2023 new year celebration lockdown in Pudhuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->