70,000 கிலோ ஹெராயின் விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி.. மத்திய அரசுக்கு‌ நெருக்கடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியாளர் கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 70,000 கிலோ ஹெராயின் காணாமல் போனது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் இந்த சூழலில் ஹேராயின் போதை பொருள் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியோ அதன் காரணமாக மத்திய பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhihc order to CentralGovt response in 70000kg heroin Drug case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->