மருத்துவர்களுக்கு இதனை வழங்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவசமாக பரிசுகள் மற்றும் பயண வசதிகள் வழங்குவதற்கு தடை விதிக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறைகளை தேசிய மருத்துவர் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது. 

மேலும் அதில், மருத்துவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள், ஏஜெண்டுகள் பரிசு வழங்கக் கூடாது. 

ஒரு மருத்துவரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்த ஒரு பலனையும் வழங்கக்கூடாது. மருந்துகளை பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு எந்த ஒரு மாதிரி வரும் இலவசமாக வழங்க கூடாது. 

தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விளைவு உயர்ந்த உணவு போன்ற எந்த ஒரு விருந்தோம்பலும் வழங்கக்கூடாது. கருத்தரங்கம், மாநாடு உள்ளிடவற்றில் கலந்து கொள்வதற்கு உள்நாடு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donnot give gifts doctors Central government order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->