ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர் மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்டிரபதி பவன் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

"மக்கள் ஏதுவாக அணுகும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. பாரம்பரிய மிக்க , இந்திய கலாசாரங்களை பறைசாற்றும் விதமாக ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. 

ஜனாதிபதி கேட்டு கொண்டதன் பேரில் இங்குள்ள முக்கிய "தர்பார் ஹால்" இனி "ஞானதந்திரா மண்டபம்" என்றும், "அசோக் ஹால்" "அசோக் மண்டபம்" என்றும் அழைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தர்பார் ஹால் என்பது தேசிய அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடக்கும் பகுதி ஆகும். பேச்சு வழக்கிற்கு ஏதுவாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

durbar hall and ashok hall name change in president house


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->