ஐந்தாவது முறையாக குஜராத்தில் நிலநடுக்கம்!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் லடாக் பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஆங்காங்கே இயற்கை அழிவு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்தியாவில் அதிக நேரம் நடக்கும் ஏற்படும் மாநிலமாக குஜராத் உள்ளது. இந்த நிலையில் நேற்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிட்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் பொருள் சேதமோ உயிர் சேதமும் எதுவும் நிகழவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலை அடக்கம் ஏற்பட்டு நாட்டை உலுக்கியது.சுமார் 13,000 திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 1.5 லட்சம் பேர் காயமடைந்தனர். பல கிராமங்கள் முழுமையாக அழிவை சந்தித்தது.

 இந்த நிலையில் இன்று காலை குஜராத் மாநிலம் லடாக் பகுதியில் காலை 5:49 மணிக்கு 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலம் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் கீ பரப்பின் விலை அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Gujarat for the fifth time


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->