திடீர் திருப்பம்... தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் விலகியுள்ளார்.

தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அருண் கோயல் நியமிக்கப்பட்டார். 

இவருடைய நியமனம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கு விசாரணை போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commissioner Arun Goyal suddenly resigned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->