பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான். இவர் பாரத் வாடா பகுதியில் உள்ள நான் டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 

கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவருக்கு அசோக் சவால் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் அசோக் பா.ஜ.க கட்சியில் இணைய போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அசோக், 

எனது அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம் இன்று. நான் பா.ஜ.கவின் அலுவலகத்தில் முறைப்படி இணைகிறேன். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX Chief Minister joins BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->