சுங்க கட்டணம் குறித்து மத்திய அரசு கொடுத்த விளக்கம்...!!! இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை...!!!
Explanation given central government regarding customs fees No decision taken yet
மத்திய அரசு, வரும் மே 1ம் தேதி முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அதாவது GPS அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாவது, " செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் NPR-FASTag- அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறையில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மக்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகின்றன.
English Summary
Explanation given central government regarding customs fees No decision taken yet