ஜூலை 11-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.!
GST council meeting on July 11
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடைபெறவுள்ள இந்த கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலிங் 50-வது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சிமெண்ட் மீதான விஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, பன்னோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மறு ஆய்வு செய்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
GST council meeting on July 11