சென்னையின் முக்கிய பகுதியில் நாளை மின்தடை!
TNEB Chennai Dhandaiyar pet power cut
சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,
தண்டையார்பேட்டை: நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னைசத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குவார்ட்டர்ஸ், துர்காதேவி நகர், பேசின் சாலை, பர்மா காலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திரகாந்தி நகர், CISF குடியிருப்புகள், நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேஷன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச். சாலை, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜே.ஜே.நகர், சுன்னம்புகல்வாய், வி.ஓ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதா கோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதி நகர் குவார்ட்டர்ஸ், ரிக்ஷா காலனி, நியூ சாஸ்திரி நகர்.
English Summary
TNEB Chennai Dhandaiyar pet power cut