டெக்னாலஜியை கொண்டு கணவரின் லீலைகளை கண்டறிந்த மனைவி.! அதிர்ச்சி தரும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


குஜராத்தில் ஒரு தொழிலதிபர் அடிக்கடி மீட்டிங் என்று கூறிவிட்டு தனது மனைவியை ஏமாற்றி விட்டு பல பெண்களுடன் விடுதியில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தனது கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த மனைவி அவரது காரில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தியுள்ளார். 

வழக்கம்போல தொழிலதிபர் மீட்டிங் என்று கூறிவிட்டு உல்லாசமாக இருக்க புனேவில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த விடுதியை தெரிந்துகொண்ட மனைவி இன்டர்நெட் மூலம் விடுதியின் தொடர்பு எண்ணை கண்டறிந்து விடுதிக்கு போன் செய்து விசாரித்துள்ளார். 

அப்போது விடுதியில் வேலை செய்பவர்கள் தனது மனைவியுடன் தொழிலதிபர் அறை எடுத்து தங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி, அங்கேயே தங்கி இருப்பவர் யார் எப்படி அரை கொடுத்தீர்கள் என்று அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த ஓட்டலுக்கு சென்று இருக்கிறார். 

அப்போது தன்னுடன் போலீசையும் அழைத்துக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளார். கையும் களவுமாக பிடிபட்ட தொழிலதிபர் செய்வதறியாது திகைத்தார். அப்போது உடனிருந்த பெண் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். இப்படி கையும் களவுமாக தொழிலதிபர் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarath men cheat his wife


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->