கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி போர் நினைவிடத்தில் மரியாதை! - Seithipunal
Seithipunal


கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1999 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கார்கில் பகுதியை பாகிஸ்தான் தீவிரவாதிகள்  ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தனர். அதனை நம் இந்திய ராணுவ வீரர்கள்  வீரத்துடன் எதிர்கொண்டு முறி எடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை விரட்டி அடித்தனர்.

இந்த வெற்றி தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கார்கில் விட்டது என விழா 25 ஆம் ஆண்டாகும். இதனை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.

கார்கில் போர் வெற்றி 25ஆம் ஆண்டு கொண்டாடத்தை அரசியல் தலைவர்கள் ராணுவம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாடும் தளத்திலும் உயிர் தியாகம் செய்தால் தியாகிகளுக்கு மரியாதை செலுத்து வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை போர் நினைவு இடத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சரை செலுத்தி மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honorable Prime Minister Narendra Modi at War Memorial on the occasion of Rgil War Victory Day


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->