ரயில்வே துறையில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


இந்திய ரெயில்வே துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

காலிப்பணியிடங்கள்:- 7 ஆயிரத்து 951 

வயதுவரம்பு:- 18 முதல் 36 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 29.8.2024 ஆகும். 

விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி நாள்:- 29.8.2024. 

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 30.8.2024 முதல் 8.9.2024 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு குறித்த மேலும் விவரங்களுக்கு... https://rrbald.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->