காஸ்மீரில் நிலச்சரிவு , மழையால் கடும் பாதிப்பு.!! - Seithipunal
Seithipunal


காஸ்மீரில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக காஸ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் தண்ணீரில் முழ்கியுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மீட்புபணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்லாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காஸ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மந்தி பகுதியில் பலத்த மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kashmir Landslides and rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->