நீதிமன்ற அதிகாரிகள் திடீர் பணியிடை நீக்கம்: வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று நாட்டின் 75 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கேரளா, கொச்சி பகுதியில் உள்ள கேரள தலைமை நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா மத்திய அரசை அவமதிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் தரப்பில் வெளியிட்டுள்ள ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala court officials dismissal 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->