கேரளா: காதலனுக்கு ஜுஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை!
Kerala shoking murder case judgement
கேரளாவில் தன் காதலனுக்கு மேங்கோ ஜுஸில் விஷம் வைத்து கொலை வழக்கில் காதலிக்கு மரண தணடனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், ரேடியாலஜி படித்து வந்த ஷரோன் ராஜின் என்பவரின் காதலி கிரீஷ்மா, மேங்கோ ஜுஸில் விஷம் கொடுத்துள்ளார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஷரோன் ராஜ் அடுத்த சில நாளில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் காதலியும், அவரது தாய் மாமனும் குற்றவாளி என இரு தினங்களுக்கு முன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காதலிக்கு மரண தணடனை வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Kerala shoking murder case judgement