கேதார்நாத் || தனியார் நிறுவன ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி ஒரு ஹெலிகாப்டர் சென்றது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்நிலையில், பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு புறப்பட்டுச்சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.  இதில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய மூன்று பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மீதி உள்ள இரண்டு பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ketharnath helicoptar accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->