#BREAKING || கர்நாடகாவில் கிரண் ஜெட் பயிற்சி விமானம் விழுந்து விபத்து.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் சற்று முன் விபத்துக்குள்ளகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் இரு விமானிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் விமானத்திலிருந்த இரு விமானிகள் பாராசூட் உதவியுடன் தப்பி பாதுகாப்புடன் தரை இறங்கி உள்ளனர்.

அவர்களில் பெண் விமானி ஒருவரும் இருந்துள்ளார். பயிற்சி விமானத்தின் வழக்கமான பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பயிற்சி விமானம் விபத்துக்கான காரணங்களை கண்டறிய இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kiran Jet training aircraft crashes in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->