ஒடிசா மாநிலம்! உயிரியல் பூங்காவில் 15 வயதான ஆப்பிரிக்கா பெண் சிங்கம் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் உயிரியல் பூங்காவில் 15 வயதான ஆப்பிரிக்கா பெண் சிங்கம் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளது.

ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் நந்தன்கானன் உயிரியல் பூங்கா உள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும்.

இந்த பூங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கா என்ற பெண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கங்கா சிங்கத்தை பாம்பு கடித்துள்ளது.

இதைதொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 15 வயது உடைய ஆப்பிரிக்கா சிங்கம் கங்கா உயிரிழந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lion dies in odisha zoo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->