காதலியை சரமாரியாக தாக்கி நடுரோட்டில் தனியே விட்டு சென்ற காதலன்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கிய நிலையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரை அப்படியே விட்டுவிட்டு சென்ற காதலன் மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 21ஆம் திகதி மௌகஞ்ச் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் அந்த நபர் அந்த பெண்ணை கொடூரமாக அடிப்பதும், தரையில் தள்ளுவதும் காட்சியளிக்கிறது. அப்போது சிறுமி மயங்கி விழுந்தாள். பின்னர் அந்த நபர் அந்த பெண்ணை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். இதனிடையே, இந்திய தண்டனைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தாக்கிய நபரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover assaulted his girlfriend and left her alone in the middle of the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->