"ரொமான்ஸ் செய்ற இடமா அது."? மும்பையில் ஓடும் ரயிலில் டைட்டானிக் படம் காட்டிய காதல் ஜோடி! வைரலான வீடியோ - Seithipunal
Seithipunal


உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களையும் நமது வீட்டிற்க்கே கொண்டு வந்து விடுகின்றன சமூக ஊடகங்கள். கேமராக்களின் கண்ணில் இருந்து எதுவும் தப்பாது என்றாகிவிட்டது உலகம். மும்பையைச் சார்ந்த காதல் ஜோடி ஒன்று கூட்ட எரிச்சல் மிகுந்த  ரயிலில் அமர்ந்து ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

மும்பையின் லோக்கல் ட்ரைனில் காதலன் மற்றும் காதலி இருவரும் கட்டிப்பிடித்து  முத்தம் கொடுத்துக் கொண்டே தங்களது காதலை பரிமாறி  வரும் வீடியோ  வைரனாகி இருக்கிறது. இந்த வீடியோஸ் சாண்டா குரூஸ்  பகுதியிலுள்ள ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது.

சக பயணிகள் கூட்டமாக சுற்றியிருந்த போதும் அதையெல்லாம் கட்டி கவலைப்படாமல் உலகையே மறந்து காதலனும் காதலியும் அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சியை அந்த ரயிலில் இருந்த சகப் பயணி ஒருவர் அழகாக படம் பிடித்து  சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மும்பை காதல் ஜோடியின் ரயில் ரொமான்ஸ்  சமூக இணையதள வாசிகள் வைரல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers caught whie doing romance video went viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->