மனதின் குரல் நிகழ்ச்சி! பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்கிறார் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


இம்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மான் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த அவகையில் இம்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான வரும் 27-ஆம் தேதி மனதில் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். 

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், வரும் 27 ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதறகாக வழக்கம் போல் உங்களின் ஆலொசனைகளை பெற ஆவலாக காத்திருக்கின்றேன். உங்களின் ஆலோசனைகளை www.mygovindia.in இணைய தளம் அல்லது நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்தோ உங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maan Ki Baat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->