திருமணம் செய்ய மறுத்த கொன்றுவிட்டு தற்கொலை செய்த வியாபாரி..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுற்றிக் கொண்டிருக்க இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாகன் பஞ்சாரா. இவர் மம்தா பஞ்சாரா என்பவருடன் இணைந்து  5 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டரிங் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். சாகனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீது கொண்ட காதலால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் அவை பெண் கேட்க சென்றுள்ளார் .அப்போது, மம்தாவின் தாய் இதற்கு மறுத்துள்ளார். மம்தாவும் அவரின் தாயின் பேச்சைக்கேட்டு சாகனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சாகன் அவருக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணி பலமுறை சண்டை போட்டுள்ளார். மேலும் , தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் பேச்சைக் கேட்காமல் மம்தா வேலைக்கு சென்ற தமது குடும்பத்தினர் கவனித்து வந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த சம்பவத்தன்று மம்தா வீட்டிற்கு சென்று அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் மனைவியை பிரிந்தும் திருமணம் செய்து கொள்ளாததால் அவரை கொலை செய்தேன் என எழுதியிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murder A woman In Rajastan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->