இந்திய ராணுவ தளபதி! மனோஜ் பாண்டே நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது நாட்டின் இராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் எம்.எம். நரவானே இந்த மாத முடிவில் ஓய்வுபெற உள்ளதால், இந்திய ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றிய மனோஜ் பாண்டேவை ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு, அந்தமான் நிக்கோபார் பிரிவுகளில் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவரது தலைமையில் வெற்றிகரமான அதிரடி தாக்குதலையும் நடத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manoj pande was appointed as new chief of army staff


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->