டெல்லி: பொது இடங்களில் முக கவசம் அணியாதவருக்கு 500 ரூபாய் அபராதம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவருக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mask not wearing fine will be imposed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->