இந்த மாதம் இத்தனை நாட்கள் தான் வங்கிகள் இயங்குமா? வெளியானது அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதம் தொடக்கத்திலும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், இன்று முதல் மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதத்திற்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களுக்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்கள், தங்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன் விவரம் பிவருமாறு:-

மே 1 – மே தினம்

மே 5 – ஞாயிற்றுக்கிழமை

மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 8 – இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா)

மே 10 – அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு)

மே 11 – இரண்டாவது சனிக்கிழமை

மே 12 – ஞாயிற்றுக்கிழமை

மே 13 – நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 16 – மாநில தினம் (காங்டாக்)

மே 19 – ஞாயிற்றுக்கிழமை

மே 20 – ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 23 – புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்)

மே 25 – நான்காவது சனிக்கிழமை

மே 26 – ஞாயிற்றுக்கிழமை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may month bank holiday list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->