தொகுதியில் தங்கி குறைகளை கேட்கும் மந்திரி ரோஜா! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் மந்திரி ரோஜா. இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட உள்ளார். 

இதனால் அரசு நலத்திட்டங்கள் குறித்து ரோஜா, தனது தொகுதி முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்து நேற்று திருப்பதி, புத்தூர் அடுத்துள்ள பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார். 

கிராம மக்கள் இடையே நெருங்கி பழகிய ரோஜா, அரசின் நல திட்டங்கள் தொடர்பாக வீடு வீடாகச் சென்று விளக்கம் அளித்தார். 

பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்கள் போன்ற முக்கிய நபர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்கி இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Roja stays villages constituency and complains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->