பரபரப்புக்கு மத்தியில்... வெளிநாட்டுக்கு பறந்தார் நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. 

நரேந்திர மோடி தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தில் தொடங்கிய நிலையில் திடீரென வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 

அரசு முறை பயணமாக அவர் பூட்டான் சென்று அந்நாட்டு மன்னரை சந்திக்க உள்ளார். இந்தியா பூட்டான் இடையிலான நல்லுருவை மேம்படுத்துவதற்காக பூட்டான் மன்னருடன் பேச்சு வார்த்தை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி அதை தொடர்ந்து சில முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi visit to Bhutan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->