#BREAKING || மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து.! 3 கடற்படை வீரர்கள் வீரமரணம்.! - Seithipunal
Seithipunal


மும்பை கடற்படை கப்பல்துறை தளத்தில், சற்றுமுன் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உள் பெட்டியில் ஏற்பட்ட வெடிப்பில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். 

தற்போது அந்த கப்பல் ஊழியர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெரிய அளவில் பொருள் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் ரன்வீர், கிழக்கு கடற்படைக் கட்டளையிலிருந்து கடற் கரையில் செயல்பாட்டுக்கு அனுப்பப்பட்டு, விரைவில் தள துறைமுகத்திற்குத் திரும்பவிருந்தது. 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணை குழுவுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naval Dockyard Mumbai 3 naval personnel lost their lives


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->