ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் உள்ளிட்ட சர்வ மத பிரார்த்தனை! தமிழகத்தின் மேல தாளம்! அசத்திய பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில், சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழகத்தின் பிரதான இசையான மேளம், நாதஸ்வர இசையும் ஒழிக்கப்பட்டது.

இந்து மதம் மட்டுமல்லாமல், கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தம், சீக்கியம் உள்ளிட்ட 12 மதத் தலைவர்கள், தங்கள் வழிபடும் கடவுள்களை  நினைத்து, அந்தந்த மத முறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலவேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 25 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 காட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்ததுடன். கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்த நெகிழ்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மேலும், வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Parliament open some interesting incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->