அடுத்த மாதம் 17 ஆம் தேதி பொது விடுமுறை: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 17 ஆம் தேதி ராமநவமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ராமநவமி அன்று மேற்கு வங்காள அரசு பொது விடுமுறை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக மேற்கு வங்காளம் ஆளுநர் வெளியீட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமையை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ராமநவமையின் போது மேற்கு வங்காளம் ஹவுரா மற்றும் ஹுகளி மாவட்டங்களில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ராம நவமிக்கு மேற்கு வங்காள அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next month17th Public holiday 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->