நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரூ. 1,193 கோடி வழங்கிய இந்தியன் வங்கி!
Nirmala Sitharaman received Rs 1193 crore given by Indian Bank
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரூ. 1,193 கோடி லாப பங்கு தொகையை இந்தியன் வங்கி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் வகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்எல் ஜெயின், 2023 24 நித்யா ஆண்டுக்கான லாபம் பங்கு தொகையாக ரூ1,193.45 கோடிக்கணக்கான காசோலையை டெல்லியில் மத்திய நிதித்துறை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிதி துறையில் கூடுதல் செயலர், அரசு நியமன இயக்குனர் , இந்தியன் வங்கியின் செயலாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் பிரபல பொது துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி கடந்த நிதி ஆண்டின் பொது ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ. 8.60 என்ற ஈவு தொகையாக வழங்கி இருந்த நிலையில் நிதியாண்டு 2023-24 க்கு ஈக்விட்டி பங்குவிற்கு ரூபாய் 12 என்ற அதிகரித்த டிவிடேன்ட் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஆண்டு 2023 -24 பொது ரூபாய் 863 கோடி என்று நிகர லாபத்தை இந்தியன் வங்கி பதிவு செய்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் போது கிடைத்த 5 ஆயிரத்து 252 கோடியுடன் ஒப்பிடுகளின் நிகர லாபத்தில் இந்தியன் வங்கி 53 சதவீத வளர்ச்சி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nirmala Sitharaman received Rs 1193 crore given by Indian Bank