இன்று முதல் ரூ.1,000 அபராதம்.. மத்திய அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்க வேண்டும் என்பது  நீட்டிக்கப்பட்டு வந்தது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்கள் பேன் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும்  என அறிவிக்கப்பட்டது. 

அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டுகளாக அறிவிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மார்ச் மாதத்திற்குள் பலரும் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை இணைக்காதவர்களுக்கு அபராதம் இரண்டு மடங்களாக விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவிட்டால் இன்று முதல் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும். பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

not linking aadhaar and pan 2 time penalty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->