நாடாளுமன்றத்திற்கு டி-ஷர்ட் அணிந்து வந்து எதிர்க்கட்சிகள் - சபாநாயகர் எடுத்த அதிரடி முடிவு.!
Opposition party come in parliment wear t shirt
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு வந்த எதிர்க்கட்சியினர் வாசகங்களுடன் கூடிய டி ஷர்ட் அணிந்திருந்தனர்.
இதை எடுத்து அவை தொடங்கியதும் சபாநாயகர் உம் பிள்ளை எம்பிகளை டீசர்ட் அணிந்து வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார் மேலும் நண்பர்கள் பன்னிரண்டு மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதே போல் நாடக மன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீசன் 12 மணி வரை ஒட்டி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் அதையும் தான் கவனித்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் என்று கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் அது என்ன விஷயம் என்று அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
English Summary
Opposition party come in parliment wear t shirt