பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு முன்கூட்டியே நிறைவு! பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த இரு அவைகளும் நாளையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்றே முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Budget session adjourned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->