ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் NCB காவல்.!! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்.!!
Patiyala court granted 7days NCB custody to jaffar Sadiq
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் வழங்கி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பிரபல தொழிலதிபர்கள், திரையுலகினர், அரசியல்வாதிகள் குறித்து என்.சி.பி அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Patiyala court granted 7days NCB custody to jaffar Sadiq