தேசிய கொடியுடன் உங்கள் புகைப்படங்களை பகிருங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


மூவர்ண கோடியுடன் இருக்கும் புகைப்படங்களை பொதுமக்கள் பகிர வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் 75 வது சுகந்திர தினவிழா கொண்டாடப்பட்ட உள்ளது. இந்நிலையில், இல்லம் தோறும் மூவண்ணக் கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன்படி, நடிகர்கள், அரசியல்கட்சியினர், பிரபலங்கள் , பொதுமக்கள் என பலர் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.


இதனை அடுத்து, இந்த இயக்கத்திற்கு மக்களின் வரவேற்பை அளித்தற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனைப் பங்கேற்பைப் பார்க்கிறோம். விடுதலை அமிர்தப் பெருவிழாவை குறிக்க இது ஒரு சிறந்த வழியாகும். தேசிய கொடியுடனான  மக்களின் புகைப்படங்களை hargartiranga.com என்ற இணையதளத்தில்ல் பகிர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Says People share their Photos with National Flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->