விஜய தசமி : "அனைவரது வாழ்விலும் தைரியத்தை கொண்டுவர வேண்டும்" - பிரதமர் மோடி வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் விஜயதசமி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

"வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணம் அனைவரது வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi vijaya dhasami wishes to indian peoples


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->