புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் அசத்தல் புகைப்படங்கள்! நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி! - Seithipunal
Seithipunal


இன்று புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செய்யப்படும் பணிகளையும், வசதிகளை பார்வையிட்டதோடு, பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Visit New Parliament


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->