மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட புதிய பதிவு என்ன தெரியுமா?
new post MK Stalin posted on his X page
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.
பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.
தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
English Summary
new post MK Stalin posted on his X page