மத்திய அமைச்சகத்தின் Z+ பாதுகாப்பை மறுத்த பஞ்சாப் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சகத்தின் Z ப்ளஸ் பாதுகாப்பை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் மறுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து அச்சுறுதல் வரும் என்பதால் மத்திய அரசு சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்சிங் இதனை ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மத்திய அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும் மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab Chief Minister Denied Union Ministry's Z+ Security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->