பஞ்சாபில் கொடூரம் | நீல நிறமாக மாறிய உடல்! எரிவாயு கசிவால் 9 பேர் பலி, 11 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் மயங்கி விழுந்து காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி வாசி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள போட்டியில், "இது விஷ வாயு கசிவு. குறைந்தது 9 பேர் இறந்துள்ளனர். மூன்று உடல்கள் நீல நிறமாக மாறிவிட்டன. 

விஷ வாயு இது. உங்களால் மூச்சுவிட முடியாது. இந்த வாயு கசிவில் எனது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்’’ என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியை சீல் வைத்துள்ளனர். சற்றுமுன் NDRF குழுக்கள் தொழிற்சாலைக்கு விரைந்துள்ளன, 

மேலும் மருத்துவர்கள் குழு மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab Ludhiana gas leak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->