இது ஜனநாயகத்துக்கு எதிரானது... சபாநாயகருக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது இந்துக்களை தொடர்பு படுத்தி ராகுல் காந்தி பேசியதை சட்டசபை குறிப்பில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோல் அக்னி வீர் திட்டம் குறித்து அவர் குறை சொன்ன அந்தப் பகுதியும் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் விவாதத்தின் போது நான் பேசியிருந்தது சட்டசபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவைகளை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 

எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து திடீரென நீக்கப்பட்டதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தேன். எனது கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi letter to parliamentary Speaker


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->