டெல்லி : பாரில் ராமாயணம் வீடியோ ஒளிபரப்பு - மேலாளர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி : பாரில் ராமாயணம் வீடியோ ஒளிபரப்பு - மேலாளர் கைது.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் நொய்டா பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் ராமாயணத்தின் இசையை தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றாற்போல மாற்றி அதனை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், ஒரு சிலர் ராமாயணத்தை இழிவுபடுத்திய மதுபான பாரை தாக்குவோம் என்று மிரட்டலும் விடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதுபான மேலாளரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramayana vedio played on screen in resto bar in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->