நெருங்கும் தேர்தல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! - Seithipunal
Seithipunal



சசிகலா நேற்றிரவு திருப்பதி சென்று அங்குள்ள வராஹ சாமியை வழிபட்டார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற சசிகலா அர்ச்சனை சேவையில் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

ரங்கநாயகர் மண்டபத்தில் சசிகலாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவிலில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபட்டார். 

சமீபத்தில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த சசிகலா திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala swamy darshan tirupathi temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->