கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு... எழுந்த எதிர்ப்பு! சித்தராமையாவின் அடுத்த நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal



பெங்களூர் தனியார் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு 100% ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எழுந்த எதிர்பார்ப்பால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இது தொடர்பான பதிவை நீக்கி உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் கன்னட மக்களுக்கு 100% இட ஒதுக்கீடு என்ற என்ற மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இந்த பதிவிற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் பதிவை சித்தராமையா நீக்கி உள்ளார். 

தனியார் நிறுவனங்களில் மேலாண்மை அல்லாத பணியிடங்களுக்கு 70% இட ஒதுக்கீடு மேலாண்மை தொடர்பான படியிடங்கள் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah delete post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->